இன்றைய (08.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்றைய நாள் சாதகமான பலன்களை அளிக்காது. முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். அமைதியற்றதாகவும் பாதுகாப்பற்தாகவும் உணர்வீர்கள். பிறரிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.

ரிஷபம்: ஆன்மீகச் சொற்பொழிவுகளை கேட்பதன் மூலமும் மந்திரங்களை ஜபிப்பதன் மூலமும் அமைதி பெறலாம். மோசமான விளைவுகளை தடுப்பதற்கு பேச்சில் கட்டுப்பாடு தேவை. நண்பர்களை சந்திப்பதை இன்று தவிர்க்கவும்.

மிதுனம்:இன்றைய தினம் உங்களுக்கு ஒரு சவாலான தினமாக இருக்கும். என்றாலும் இன்றைய நிகழ்வுகளிலிருந்து நீங்கள் நிறைய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்றைய சவால்களை எதிர்கொள்வதை கடினமாக உணர்வீர்கள்.

கடகம் : உங்கள் நீண்ட நாள் விருப்பம் இன்று நிறைவேறும். உங்கள் தனிப்பட்ட திறன் பலனளிக்கும். நீண்டகால திட்டமிடலுக்கு இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 

சிம்மம்: உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள உகந்த நாள். வெற்றிக்கு வழிவகுக்கும் நாள் . உங்கள் கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு வெற்றியைத் தரும்.இன்று நாள் முழவதும் நீங்கள் புது மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

கன்னி: இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்கவேண்டியிருக்கும். முன்னேற்றத்தில் தடை இருக்கும். நீங்கள் முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியம். பெரிய அளவில் யோசித்து இலட்சியத்தை அடைய வேண்டும்

துலாம்: நீங்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பலன்கள் இன்று கிட்டாது. இன்று அவசரமான நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். தன்னம்பிக்கை இழக்க நேரிடலாம்.

விருச்சிகம்: இன்று மிகச் சிறந்த நாள். ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். சிறு ஏமாற்றங்களை சந்திக்க நேரும். உண்மையான முயற்சியின் மூலம் நினைத்ததை அடைவீர்கள்.

தனுசு: இன்று மிகச்சிறந்த நாள். முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். சுய முன்னேற்றத்தின் மூலம் வளர்ச்சி காண்பீர்கள். திருப்தி மற்றும் சாதனைகள் இன்று சாத்தியம்.

மகரம்: இன்று சராசரி பலன்களே கிடைக்கும். பொறுமையும் உறுதியும் கடைபிடித்தால் இன்று நல்ல நாளாக அமையும். வெற்றி கிடைக்கும். மந்தமான நிலையை மாற்றி மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள்.

கும்பம்: இன்று உங்கள் இலட்சியங்களை அடைய சில வசதிகளை இழக்க நேரிடும். முக்கியமான முடிவுகளை எடுக்க இன்றைய தினம் ஏற்புடையதல்ல. இன்று உங்கள் மனம் ஊசலாடிக் கொண்டிருக்கும்.

மீனம்: இன்று பிரகாசமான வளம் நிறைந்த நாள். தன்னம்பிக்கை அதிகமாகக் காணப்படும். உங்கள் விருப்பங்கள் மேம்படும். உங்கள் முடிவில் உறுதி காணப்படும்.

Published by
பால முருகன்

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

5 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

6 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

7 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

8 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

9 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

9 hours ago