இன்றைய (15.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக ஏற்படும். தலைவலி ஏற்படலாம்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக ஏற்படும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

கடகம் :இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக இருக்கும். தோல் தொடர்பான பாதிப்பு இருக்கலாம்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக இருக்கும். தோள்களில் வலி இருக்கலாம்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் அதிக பணிகள் இருக்கும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. விலையுயர்ந்த பொருட்களில் கவனம் தேவை. தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. பொறுமையாக இருப்பது சிறந்தது. உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை இருக்காது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு குறைவாக ஏற்படும். தலைவலி ஏற்படலாம்.

மீனம் :இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் அதிக பணிகள் இருக்கும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு குறைவாக ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.

Recent Posts

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

2 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

2 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

5 hours ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

5 hours ago