மேஷம்: உங்களிடம் தேவையில்லாத உணர்வுகள் காணப்படும். அதை நீங்கள் தவிர்க்க வேண்டும். தேவையற்ற செலவினங்களை கண்காணியுங்கள். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.
ரிஷபம்: இன்று வளரச்சி குன்றி காணப்படும். பொறுமையும் உறுதியும் அவசியம். உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திற்காக இன்று நீங்கள்செலவு செய்ய நேரலாம்.
மிதுனம்: உங்கள் முயற்சிகள்வெற்றியளிக்கவில்லையெனில் இதயம் தளர்ந்து விட வேண்டாம்.இன்று சில சௌகரியங்களை இழக்க நேரும். விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம் : நீங்கள்இன்னும் அதிக முயற்சி செய்ய வேண்டும்.எந்த விஷயங்களுக்கு முதலிடம் தரவேண்டும் என்று உணர்ந்து அதற்கேற்றாற் போல நடந்து கொள்ள வேண்டும்.
சிம்மம்: இன்று ஆற்றல் மிகுந்து காணப்படுவீர்கள்.எளிதில் வெற்றி கிடைக்காது என்பதனால் திருப்தி காணப்படாது. இன்று பணியில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.
கன்னி: சில தடைகளுக்குப் பின் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். அவர்கள் உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுத்தலாம். சீரான நிதிநிலைமையை தக்கவைத்துக் கொள்ள திட்டமிடல் அவசியம்.
துலாம்: இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும்.முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள்.
விருச்சிகம்: இன்று பொறுமை மிகவும் அவசியம்.உங்களிடம் காணப்படும் இசைவற்ற தன்மை தடைக்கல்லாக அமையும். தைரியம் மற்றும் உறுதியின் மூலம் நீங்கள் வெற்றி காணலாம்.
தனுசு: இன்று நன்மையும் தீமையும் கலந்து நடக்கும்.முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரலாம்.
மகரம்: இன்று உறுதியும் அர்ப்பணிப்பயம் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். பக்குவமான முறையில் விஷயங்களைக் கையாள்வது மிகவும் நல்லது.
கும்பம்: இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். பொறுப்புகளை திறமையாக கையாள்வதில் தடைகள் காணப்படும்.
மீனம்: இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். உங்கள்செயல்களைகவனமாகக் கையாள வேண்டும். இன்று அதிக பணம்சேமிப்பது கடினம். ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…