இன்றைய (18.4.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று சாதகமான நாளாக அமையாது.நீங்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்புகள் இன்று காணப்படுகின்றன.

ரிஷபம்: இன்று சிறப்பான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். சிறப்பாக பணியாற்றி உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். இதனால் உங்கள் துணையிடம் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும்.

மிதுனம்: இன்று சுமுகமான நாளாக அமையாது.நீங்கள் தொண்டு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இன்று அதனை பொருட்படுத் தாமல் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும்.

கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் முயற்சிகளில் தாமதங்களை சந்திப்பீர்கள். பொறுமையுடனும்இ திட்டமிட்டும் திறமையுடன் பணிகளைக் கையாள வேண்டும்.

சிம்மம்: உங்களுடைய திடீர் மற்றும் விரைவான முடிவுகளின் காரணமாக பல மதிப்பு மிக்க வாய்ப்புகளை இன்று இழப்பீர்கள். அதை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.

கன்னி:இன்று நீங்கள் வளர்ச்சியை நோக்கிய இடைவிடாத முயற்சியை எடுப்பீர்கள். அது உங்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். இதனால் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.

துலாம்: இன்று அதிர்ஷ்டம் உங்களை வரவேற்கும் நாள்.இன்று முழவதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். வணிகம் மூலம் இன்று பணவரவும் அதிக லாபமும் கிடைக்கலாம்.

விருச்சிகம்: இன்று உங்கள் முயற்சியில் தடைகளைக் காண்பீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். திட்டமிட்டு பணியாற்றினால் உதவிகரமாக இருக்கும். பண இழப்பைத் தவிர்க்க திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.

தனுசு: இன்று நீங்கள் குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். திறமையாக பணியாற்றுவதை கடுமையாக உணர்வீர்கள். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை தக்க வைக்க உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

மகரம்: இன்று பலன்கள் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்.இன்று உங்கள் பெற்றோரின்ஆதரவு கிடைக்கும். இன்று சேமிக்க முடியும். அதனால் மிகுந்த திருப்தி உண்டாகும்.

கும்பம்: உங்கள் குறைந்த அளவு முயற்சியில் வெற்றி கிடைப்பதற்கான அதிர்ஷ்டம் நிறைந்த நாள். இன்று பணியில் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

மீனம்: இன்று சாதகமான நாளாக அமையாது.உங்கள் முயற்சிகளில் தாமதங்கள் காணப்படும். பணி நிமித்தமான பயணங்கள் சாத்தியம். கூடுதல் செலவினங்கள் மற்றும் பண இழப்புகள் காணப்படும்.

Published by
பால முருகன்

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

1 hour ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

1 hour ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

2 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

2 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

3 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

3 hours ago