#Breaking- இன்று வெளியாகிறது +2 முடிவுகள்!

பிளஸ் 1, மற்றும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடப்படும் என்றும் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் அதே நேரத்தில் மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025