இன்றைய (20.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மனைவியிடம் உணர்ச்சிவசப்பட வாய்ப்புள்ளது. இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். இன்று பண வரவு சிறப்பாக இருக்காது. செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ரிஷபம் : இன்றைய நாள் வளர்ச்சி அதிகரிக்கும். உத்தியோக வேலையில் பணியை எளிமையாக செய்து முடிப்பீர்கள். இன்று காதலுக்கு உகந்த நாள். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் அமைதியாக இருப்பது நன்மை அளிக்கும். உத்தியோகத்தில் வேலையில் கவனமாக இருங்கள். உங்கள் மனைவியிடத்தில் கருத்துக்களை திணிக்காதீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்காது. வயிறு உப்புசமாக இருக்க வாய்ப்புள்ளது.

கடகம் : இன்று பொறுப்புகளும் பதட்டமும் அதிகமாக காணப்படும். இன்று உத்தியோக இடத்தில் சக ஊழியர்களிடம் நட்பாக நடப்பது நல்லது. காதலுக்கு உகந்த நாள். பணவரவு குறைவாக காணப்படும். கணுக்கால் மற்றும் தோள்களில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம் : இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் அதிக வேலை இருக்கும். உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். பணவரவு திருப்திகரமாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி : இன்றைய நாளில் உங்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும். உத்தியோக வேலையில் சாதகமாக அமையும். உங்கள் மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் வரவு அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

துலாம் : இன்றைய நாளில் புதிய தொடர்புகளும், ஆதரவுகளும் கிடைக்கும். உத்தியோக இடத்தில் சிக்கலான வேலைகளை கூட எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடத்தில் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முயற்சிக்கு வெற்றி உண்டு. முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணத்தை கவனமாக கையாளுங்கள். நரம்பு தொடர்புள்ள பாதிப்பு ஏற்படலாம்.

தனுசு : இன்று நீங்கள் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். உத்தியோக வேலையில் கவனமாக செயல்படுங்கள். இன்று உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்க பாருங்கள். இன்றைய நாளில் பணத்தை கவனமாக கையாளுங்கள். தோள்களில் வலி ஏற்படும்.

மகரம் : இன்று உங்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மிக சிறப்பான நாளாக அமையும். உத்தியோக இடங்களில் சாதகமான சூழ்நிலை அமையும். உங்கள் துணையிடம் நேர்மையாக பேசுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கும்பம் : இன்று உங்களுக்கு மிக சிறப்பான நாளாக அமையும். உத்தியோக வேலையில் கடின உழைப்பிற்கு பலன் கிட்டும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மீனம் : இன்றைய நாளில் விரைவாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள். உத்தியோக வேலையில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் பாதுகாப்பற்ற எண்ணத்துடன் பழகாதீர்கள். இது உறவை பாதிக்கும். இன்று பணத்தை கவனமாக கையாளுங்கள். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

2 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

3 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

3 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

4 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

5 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

6 hours ago