மேஷம்: இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் பணியில் உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.உங்கள் துணையுடன் நட்பு முறையில் பழகுவீர்கள்.
ரிஷபம்: இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. விரும்பியது கிடைக்கும் சூழ்நிலை காணப்படவில்லை. பணியிடத்தில் பணிகள் இறுக்கமாக காணப்படும்.
மிதுனம்: இன்று பொறுமை இழக்க வாய்ப்புள்ளதால் அமைதியாகவும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டும்.குறித்த நேரத்தில் பணி முடிப்பது சற்று கடினமாக இருக்கும்.
கடகம்: பொறுமை மற்றும் உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் அணுகுமுறையில் வேகம் கூடாது.இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.
சிம்மம்: இன்று மிதமான பலன்களே கிடைக்கும். கூடுதல் பொறுப்புகளுக்கு நேரம் செலவழிக்க நேரும். நன்மையான பலன்கள் கிடைக்க திட்டமிடுதல் நல்லது.
கன்னி: இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. தீய விளைவுகள் ஏற்படாமல் இருக்க ஆழ்ந்து யோசித்து செயல்பட வேண்டும். பணியிடத்தில் உங்கள் பணிகளை திறமையாக ஆற்ற முடியாதபடி ஏமாற்றங்களும் தடைகளும் காணப்படும்.
துலாம்: இன்று உங்கள் முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் வெற்றி பெறுவதற்கான உறுதியுடன் காணப்படுவீர்கள்.பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும்.
விருச்சிகம்:இன்று அனுபவித்து மகிழும் நாள். உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
தனுசு: எதிர்பாராத நிச்சயமற்ற பலன்கள் காணப்படும். நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்த பலன்கள் காணப்படும். கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேரலாம்.
மகரம்: இன்று அதிக சிந்தனையுடன் காணப்படுவீர்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் வெற்றி காணலாம். பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும்.
கும்பம்: உங்கள் இலக்குகளை அடைவதற்கு சிறந்த நாள். எளிதாக உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.உங்கள் பணியில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
மீனம்: இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம். உங்கள் முயற்சியில் வெற்றிகளை எளிதாக அடையலாம்.சக பணியாளர்கள் ஆதரவாகாவும் உதவிகரமாகவும் இருப்பார்கள்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…