இன்றைய (28.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் பனியின் தரத்தில் உங்கள் திறமை பிரதிபலிக்கும்.

ரிஷபம்: பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் வளர்ச்சி குறித்த மகிழ்ச்சி காணப்படும். முக்கிய முடிவுகள் உங்கள் ஆர்வத்தை மேம்படுத்தும். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்: இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் சகஜமாக இருக்க வேண்டும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் பெற முடியும்.இன்று அதிகப் பணிகள் காணப்படும்.

கடகம் : இன்று மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். இன்று உங்களின் எளிமையான திட்டமிட்ட அணுகுமுறை மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உறுதி மற்றும் தைரியம் மூலம் உயர்வான வெற்றியை அடைவீர்கள்.

சிம்மம்: இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். நீங்கள் சுமூகமாகச் செயல்பட வேண்டும். வாழ்க்கையின் சரியான மற்றும் தவறான விஷயங்களை பிரித்தறிய வேண்டும்.

கன்னி: இன்று குழப்பமான எண்ணங்கள் காணப்படும். இதனால் நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். பக்திப் பாடல்கள் கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.

துலாம்: இன்று குழப்பமான எண்ணங்கள் காணப்படும். இதனால் நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். பக்திப் பாடல்கள் கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.

விருச்சிகம்: இன்று வெற்றி பெறுவதற்கு தைரியமும் உறுதியும் தேவை. உங்கள் இலக்குகளை அடைய இவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியில் நற்பலன் காண கவனமாக பணியாற்ற வேண்டும். 

தனுசு: இன்று உங்கள் முயற்சி மூலம் நன்மையான விஷயங்களைப் பெறுவீர்கள். சிறந்த அதிர்ஷ்டத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும்.

மகரம்: இன்று சில விஷயங்களை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். தேவையற்ற கவலைகள் காணப்படும்.இதனால் மனக்குழப்பம் ஏற்படும். அதிக வேலைகள் உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.

கும்பம்: இன்று எழும் வேறுபாட்டை தீர்க்க பக்குவமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். மாறுபடும் சூழ்நிலைகேற்ப இன்று நடந்து கொள்ள வேண்டியது அவசியம். 

மீனம்: இன்று முக்கிய நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். இன்று உங்களிடம் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும்.

Published by
பால முருகன்
Tags: astrology

Recent Posts

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

38 minutes ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

1 hour ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

11 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

14 hours ago