இன்றைய (28.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும் உங்கள் முயற்சிகள் வெற்றியில் முடியும் பொங்கல் விருப்பங்கள் நிறைவேறும் நாள் செய்யும் செயல்களை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்:

இன்று உங்கள் இலக்குகள் நிறைவேரும் நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள். உங்களிடம் நகைச்சுவை அணுகுமுறை காணப்படும்.

மிதுனம்:

உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும். இன்று நீங்கள் பொறுமையாக கையாள வேண்டிய சூழ்நிலைகள் காணப்படும்

கடகம் :

உங்கள் உறுதியான மனநிலை மூலம் போராட்டங்களை வென்று வெற்றி பெற வேண்டும். உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் இன்றைய சவால்களை சமாளிக்க வேண்டும்.

சிம்மம்:

இன்று வெற்றி அடைய கடினமாக போராடுவீர்கள்.எல்லா விதத்திலும் வளர்ச்சி காணப்படும். இன்று உங்களின் உற்சாகமான மனநிலை காரணமாக முன்னேற்றகரமான பலன்களைக் காண்பீர்கள்.

கன்னி:

உங்கள் முயற்சிகளில் வெற்றி காண இது உங்களுக்கு சாதகமான நேரம். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள்.நீங்கள் உற்சாகமாக இருக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும்.

துலாம்:

வளர்ச்சி மற்றும் முன்நேரம் குறிந்த உங்களது முயற்சிகளில் நீங்கள் வெற்றி காண்பதற்கு சாதகமான நாள். அனைத்திலும் சிறப்பான பலன்கள் காணலாம்.

விருச்சிகம்:

இன்று சில சூழ்நிலைகள் உங்கள் கட்டுப்பாட்ட மீறி காணப்படும். இந்த சூழ்நிலைகளை திறமையாகக் கையாள உறுதியான போக்கு தேவை.

தனுசு:

இன்று லாபகரமான பலன்கள் கிடைக்கும். திருப்தி நிலவும் நாள். சுய முயற்சிகள் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

மகரம்:

இன்று உங்களுக்கு சில மனக் குழப்பங்கள் காணப்படும் நிலை இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதும் அமைதியான போக்கும் மனதில் உள்ள அமைதியின்மை உணர்வை சமாளிக்க உதவும்.

கும்பம்:

இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். உங்கள் நலனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மீனம்:

இன்று உங்கள் பாதையில் தடைகள் காணப்படும். என்றாலும் உங்களின் உறுதியான போக்கின் மூலம் இதனை நீங்கள் சமாளித்து வெற்றி காணலாம்.

Published by
பால முருகன்

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

1 hour ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

4 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago