வரலாற்றில் இன்றைய (06.11.2019) நிகழ்வுகள்!

கூடைப்பந்தாட்டத்தை கண்டறிந்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் இதே நாளில் 1861இல் கனடாவில் பிறந்தார். 1891ஆம் ஆண்டில் மாசாசூசெட்ஸில் விளையாட்டு துறை ஆசிரியராக இருந்தபோது இந்த விளையாட்டை கன்றறிந்தார். 13 ஆண்டுகளுக்கு பிறகு 1904ஆம் ஆண்டு ஓபிம்பிக்கில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டன. 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் முதன்முறையாக அதிகாரபூர்வமாக விளையாடப்பட்டது.
சக்சபோனை ( இசைக்கருவி ) கண்டுபிடித்த அடோல்ப் சக்ஸ் பெல்ஜியத்தில் பிறந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025