யொகான்னசு வில்லெம் யென்சென் டென்மார்க்கை சேர்ந்த ஒப்பற்ற எழுத்தாளர் ஆவார். இவர் டென்மார்க்கில் உள்ள வடக்கு யூட்லேண்டில் இருக்கக்கூடிய கிராமத்தில் 20 ஜனவரி 1873 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை மாவட்ட கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் வீட்டிலேயே தனது தாய் கற்பிக்க 11 வயது வரை பயின்றுள்ளார். பின்னர் கெதாட்டிரல் ஸ்கூல் ஆஃப் விபோர்க்கில் படித்துள்ளார்.
இவர் 1893-ஆம் ஆண்டு தனது பட்டப் படிப்பை முடித்து, கோபன்ஹாகன் பல்கலைக்கழகத்தில் அறிவியலின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். இங்கு 3 ஆண்டுகள் பயிற்சிபெற்ற நிலையில் நான்காவது ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இவரது ஆர்வம் படைப்புக் களத்தில் திரும்பி உள்ளது. அதனால் அப்போது முதல் படிப்பை விட்டு எழுத தொடங்கியுள்ளார். இவருக்கு 1944 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…