இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற யொகான்னசு வில்லெம் யென்சென் பிறந்த தினம் இன்று..!யொகான்னசு வில்லெம் யென்சென் டென்மார்க்கை சேர்ந்த ஒப்பற்ற எழுத்தாளர் ஆவார். இவர் டென்மார்க்கில் உள்ள வடக்கு யூட்லேண்டில் இருக்கக்கூடிய கிராமத்தில் 20 ஜனவரி