தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரதாரராக செயல்பட்டதற்காக தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் செய்த மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புகாரில் மகேஷ் பாபுவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் துணைத் தகவல்களின் அடிப்படையில், ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தைச் […]