உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கும். வளர்ச்சியுள்ள நாள். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
ரிஷபம் : இன்றைய நாள் சுமாராக இருக்கும். பதட்டமாக காணப்படுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலன்களை தரும்.
மிதுனம் : மன வருத்தங்கள் காணப்படும் நாள். அதனை தவிர்த்தல் நல்லது. பிரார்த்தனை மற்றும் தியானங்கள் மனஆறுதலை தரும்.
கடகம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
சிம்மம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். பதட்டமாக காணப்படுவீர்கள். பிறருக்கு உதவுவதன் மூலம் மனஆறுதல் கிடைக்கும். வெளிப்படையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.
கன்னி : இன்று நீங்கள் தாமதமாக செயல்படுவீர்கள். பொறுமையுடன் செயல்பட வேண்டும். இறை வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் மனஆறுதல் பெறலாம்.
துலாம் : இன்று தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது ஆகவே பொறுமையாக செயல்பட வேண்டும். இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபாவது மனஆறுதலை தரும்.
விருச்சிகம் : உங்கள் லட்சியங்கள் நிறைவேறும் நாள். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும் நாள். கடினமான பணிகள் கூட எளிதாக செய்து முடியும்.
தனுசு : இன்று உங்களுக்கு சாதகமான நிகழ்வுகள் நடைபெறும் நாள். உங்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். ஆற்றல் நிறைந்து காணப்படுவீர்கள்.
மகரம் : இன்றைய நாள் மகிழ்சிகரமாக அமையாது. விரும்பியதை அடைய கடினமாக உழைக்க வேண்டும். செயல்களில் தாமதங்கள் ஏற்படும். நல்ல முறைகளை பின்தொடருங்கள்.
கும்பம் : உங்களுக்கான விருப்பமான பலன்கள் இன்று கிடைக்காது. எதிர்பார்ப்புகளும் குழப்பங்களும் காணப்படும் நாள். பிரார்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.
மீனம் : இன்று மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். புது புது தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திகொள்ளுங்கள். விழாக்களில் கலந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…