உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று பயணங்கள் ஏற்படும் நாள். ஒரு செயலை செய்வதற்கு முன்னர் திட்டமிட்டு செயல்படுங்கள்.
ரிஷபம் : இன்று வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். அது உங்களுக்கு ஆச்சரியத்தை தரும்.
மிதுனம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்கள் தகவல் தொடர்பு மூலம் நீங்கள் சாதிப்பீர்கள்.
கடகம் : ஆன்மீக பயணங்களுக்கு ஏற்ற நாள். பிறருக்கு உதவி செய்வதற்கு இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு நல்லதை தரும்.
சிம்மம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலனை தரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கன்னி : இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும்.
துலாம் : உங்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் சரியாக திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் அமையும். நீங்கள் முயற்சி அதிகமாக எடுக்க வேண்டும். சில சுப காரியங்கள் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது.
தனுசு : பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது நல்ல பலனை தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் அது உங்களுக்கு பயனளிக்கும். மன ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும் நாள்.
மகரம் : நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். பயணம் மேற்கொள்வீர்கள்.
கும்பம் : உங்கள் தகவல் தொடர்பு மூலம் சிறந்த பலன்களை கிடைக்கும். உங்கள் திறமைகளை மேம்படுத்த வேண்டும். அதற்காக இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மீனம் : உங்களுக்கு சாதகமான பலன்கள் அமைய நீங்கள் சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். சிறிய எளிதான பணிகள் கூட உங்களுக்கு கடினமாக இருப்பது போல் உணர்வீர்கள்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…