இன்றைய நாள் (03.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரும் எந்த நிகழ்வும் ஏற்படாது அமையாது. ஆன்மீகத்தில் ஈடுபடுவது சிறந்தது.

ரிஷபம் : இன்றைய நாள் வேடிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். மகிழ்ச்சிகரமான நாள்.

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். அமைதியான சூழ்நிலை காணப்படும். அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

கடகம் : இன்று நடக்கும் நிகழ்வுகளை சகஜமாக எடுத்து கொள்ள வேண்டும். பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும்.

சிம்மம் : இன்று நேர்மறையான எண்ணங்கள் காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியை தரும்.

கன்னி : விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இருந்தால் அதனை வேறு நாளைக்கு தள்ளி போடுங்கள்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள். முயற்சி வெற்றியை தரும்.

விருச்சிகம் : இன்று நடந்ததை நினைத்து வருத்தப்படுவதை விட அமைதியாக இருப்பது சிறந்தது. அதிர்ஷ்டம் அற்ற நிலை உண்டாகும். அதனை சமாளிக்க நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

தனுசு : இன்றைய நாளில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். கடினமான பணிகள் கூட எளிதாக நிறைவடையும்.

கும்பம் : இன்று மாற்றங்கள் ஏற்படும் நாள். வருகின்ற வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

மீனம் : ஒழுக்கமான வாழ்வு உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். உங்கள் தன்னம்பிக்கை உயரும் நாள். மன உறுதியுடன் காணப்படுவீர்கள்.

Recent Posts

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

11 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

1 hour ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago