உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் சுயமுயற்சி மீது நம்பிக்கை வையுங்கள். அதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து பல ஆச்சரியங்கள் நிகழும். உங்கள் செயல்களை சாமார்த்தியமாக கையாள வேண்டும்.
ரிஷபம் : இன்று நீங்கள் யதார்த்தமாக செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம்.
மிதுனம் : இன்று உங்களுக்கான ஆதாயம் கிடைக்கும் நாள். இன்று உங்கள் மனம் அமைதியாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
கடகம் : உங்கள் செயல்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களின் தொடர்புகளை பெறுவீர்கள்.
சிம்மம் : உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவற்றை நீக்கி வாழ்வில் வளர்ச்சி பெறுவீர்கள். உங்கள் செயல்களில் யதார்த்தத்தை கடைபிடிக்க வேண்டும்.
கன்னி : இன்று உங்களுக்கு நல்ல நாள். உங்கள் பாதையில் சில தடைகள் காணப்படும். உங்கள் நேரத்தை கவனமுடன் செலவிடுங்கள்.
துலாம் : இன்று பல செயல்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள். உங்கள் தொடர்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம் : விடாமுயற்சி வெற்றியை பெற்றுத்தரும். முக்கியமான முடிவுகள் எடுக்க இன்று ஏற்ற நாள்.
தனுசு : முன்னேற்றத்தை அடைவதற்கு நீங்கள் திட்டங்களை வகுத்து அதனை கொண்டு பரிசோதிப்பீர்கள்.
மகரம் : இன்று உங்களுக்கான பலன்கள் கலந்தே காணப்படும். நேர்மறையாக நடந்து கொள்ள வேண்டும்.
கும்பம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும் நாள். குடும்ப பொறுப்புக்கள் காணப்படும் நாள். பயணங்கள் ஏற்படும் நாள்.
மீனம் : இன்று நீங்கள் சூழ்நிலைக்கேற்றவாறு உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சில அசௌகரியமான சூழ்நிலை காணப்படலாம்.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…