மேஷம் : இன்று பலன்கள் கலவையாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். உங்கள் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள்.
ரிஷபம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை. மனதினை உறுதியாக வைத்து கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். சாதுர்யமாக திட்டங்களை செயல்படுத்துங்கள்.
மிதுனம் : இன்று புதிய நண்பர்களை சந்திக்க கூடிய சூழ்நிலை உருவாகலாம். அவருடன் நட்பாக பழகி இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
கடகம் : இன்று நடக்கும் எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள். நீங்களே உங்களை உற்சாகப் படுத்தி கொள்ளுங்கள். அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
சிம்மம் : இன்று சிறப்பான நாளாக அமைவது கடினம். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும். பிரார்த்தனை, யோகா, தியானம், உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கன்னி : உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். ஒரு நேரத்தில் ஒரு செயலை மட்டும் செய்யுங்கள். பொறுமையாக இருங்கள். கடவுளை வணங்குங்கள் நன்மை கிடைக்கும்.
துலாம் : இன்றைய தினம் செழிப்பாக இருக்கும். மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். புத்துணர்ச்சியோடு இன்று இருப்பீர்கள்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். உங்கள் தன்னம்பிக்கை வெற்றியை தேடித்தரும்.
தனுசு : நீங்கள் அனைத்து விஷயங்களையும் சாதாரணமாக அணுகவேண்டும். பதட்டப்படுவதை தவிர்த்து முடிந்த அளவு அமைதியாக இருக்க வேண்டும். பிரார்த்தனை செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு முழு திருப்தி அளிக்காது. அமைதியாக இருப்பதன் மூலம் குழப்பங்களை தீர்க்க முடியும். செய்யும் செயலில் கவனம் தேவை.
கும்பம் : இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு நல்ல நாள். உங்களுக்கு சாதகமாக சூழல் அமையும். தைரியத்துடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும்.
மீனம் : உங்களது முயற்சி வெற்றியை கொடுக்கும். உங்கள் திறமையை மற்றவர்கள் உணரும் நாள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…