இன்றைய நாள் (22.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : பிரார்த்தனைகள் மேற்கொள்ளுங்கள்.அதன்மூலம் மனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அது உங்கள் மனதை சாந்தமாக வைத்திருக்க வேண்டும். 

ரிஷபம் : மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நேர்மைறையான எண்ணங்களுடன் காணப்படுவீர்கள். உங்களிடம் இருப்பதை கொண்டு மகிழ்வாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மிதுனம் : கவனமுடன் இருக்க வேண்டிய நாள். நடப்பவைகளை எளிதாக எடுத்து கொள்ளுங்கள். நேர்மறையான அணுகுமுறை தேவை.

கடகம் : எதிர்காலத்தை பற்றிய சிந்தனை இன்று இருக்கும். மிக முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

சிம்மம் : இன்று அதிக பலன்கள் கிடைக்கும் நாள். திட்டமிட்டு முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்களின் சிறிய முயற்சிகள் கூட நல்ல பலன்களை தரும்.

கன்னி : சற்று மன அழுத்தத்தம் ஏற்படும் நாள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மனதினை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். மன அழுத்தம் குறையும்.

துலாம் : வெளியிடங்களுக்கு செல்லும் சூழல் உண்டாகும். அது இன்றைய அவசிய தேவையாகவும் இருக்கலாம். அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

விருச்சிகம் : இன்று முன்னேற்றகரமான நாள். உங்களின் பரந்த மனப்பாண்மை இன்றைய நாளை எளிதாக்கும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

தனுசு : இன்று முன்னேற்றமுள்ள நாள். ஆர்வமும் உற்சாகமும் காணப்படும் நாள். இன்று செழிப்பான நாள்.

மகரம் : உங்களை நீங்களே உற்சாகமாக வைத்துகொள்ள வேண்டிய நாள். அதிகமாக சிந்திக்க வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்வதால் மன அழுத்தம் குறையும்.

கும்பம் : மன குழப்பங்கள் காணப்படும் நாள். பிரார்த்தனைகளில் கவனம் செலுத்துங்கள் அதன்மூலம் மனஆறுதல் கிடைக்கும்.

மீனம் : இன்று நீங்கள் நினைத்தவை  நடக்கும் அதிர்ஷ்டம் நிறைந்த நாள். நீங்கள் உற்சாகமாக இருப்பேர்கள் அது உங்கள் முகத்தில் தெரியும். 

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

3 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

4 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

4 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

5 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

5 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

6 hours ago