உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : மனதினை மகிழ்ச்சியாக வைத்துகொள்ளுங்கள். மனதில் ஏற்படும் கவலைகளை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம் : உற்சாகமாக இருக்க வேண்டிய நாள். கவனக்குறைவு ஏற்படும் வாய்ப்புள்ள நாள். எதையும் லேசாக எடுத்து கொள்ளுங்கள் அதனால் வெற்றி கிடைக்கும்.
மிதுனம் : புதிய முயற்சிகளில் இறங்கலாம். செய்யும் செயல்கள் அனைத்தும் சரியாக முடியும். இன்று எடுக்கும் முடிவுகள் சரியானதாக அமையும்.
கடகம் : புதிய முயற்சிகளில் களமிறங்குவீர்கள். திருப்தி நிறைந்த நாள். பயணங்கள் நல்ல பலனை தரும்.
சிம்மம் : இன்று யதார்த்தமாக மனநிலையுடன் இருக்க வேண்டும். பெரிய எதிர்பார்ப்புகளுடன் எந்த செயலையும் செய்யாதீர்கள். ஏமாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ள நாள்.
கன்னி : கவலைகள் காணப்படும் நாள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதால் இன்றைய நாளை எளிதாக கடந்து விடலாம்.
துலாம் : உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் நாள். உற்சாகம் நிறைந்து காணப்படுவீர்கள். உங்கள் மனம் நிறைந்திருக்கும் நாள்.
விருச்சிகம் : உங்களிடம் நம்பிக்கை அதிகமாக இருக்கும். பலன் தரக்கூடிய முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். இன்று செய்யும் செயல்கள் அனைத்தும் எளிதாக நடக்கும்.
தனுசு : அசௌகரியமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. பொறுமையாகவும், நேர்மறையான எண்ணங்களுடனும் இருக்க வேண்டும். அது உங்களுக்கு சாதகமான பலன்களை தரும்.
மகரம் : யதார்த்தமான மனநிலையுடன் இருக்க வேண்டும். உங்கள் செயல்களில் தடைகள் ஏற்படும்.
கும்பம் : மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் இலட்சியத்தை அடையும் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள். வளர்ச்சி தரும் பாதையில் செல்வீர்கள்.
மீனம் : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று நண்பர்கள் எதிரிகளாக வாய்ப்பு இருக்கும் நாள்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…