இன்றைய நாள் (27.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இன்றைய நாளை சமாளிப்பது சற்று சிரமமாக இருக்கும்.
ரிஷபம் : இன்று உங்களிடம் ஆர்வம் அதிகமாக காணப்படும். செயல்களை விரைந்து செய்து முடிப்பீர்கள். இன்று எடுக்கும் முடிவுகள் நீண்டகாலத்திற்கு பலன் தரும்.
மிதுனம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். அமைதியாக செயல்பட்டால் மகிழ்ச்சியை பெறலாம்.
கடகம் : நம்பிக்கையுடன் செயல்படவேண்டிய நாள். அமைதியாக இருக்க வேண்டும். மனதினை அமைதியாய் வைத்திருங்கள்.
சிம்மம் : நேர்மறை எண்ணங்களையும், நட்பான அணுகுமுறையையும் பின்பற்றுங்கள். இதன் மூலம் உங்களுக்கு நன்மதிப்பு கிடைக்கும். எதிர்மறை எண்ணத்தை தவிர்த்திடுங்கள்.
கன்னி : இன்று நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். அந்த ஆற்றலை பயனுள்ள செயல்களுக்கு பயன்படுத்துங்கள். இன்றைய நாள் சவுகரியமாக இருக்கும்.
துலாம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்கள் பேச்சில் தெளிவு இருக்கும். அதன் மூலம் நீங்கள் சாதிப்பீர்கள்.
விருச்சிகம் : சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற எண்ணங்களை மனதில் இருந்து தவிர்த்திடுங்கள்.
தனுசு : தடைகள் காணப்படும் நாள். உங்கள் மன தைரியத்தை கொண்டு அதனை சமாளிப்பீர்கள். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இன்று அவசிய தேவை. நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும்.
மகரம் : இன்று நடப்பவை சிறப்பானதாக நடக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். எதிர்பாராத பணவரவு இருக்கும்.
கும்பம் : நீங்கள் விரைவாக செயல்படுவீர்கள். பதட்டம் இருந்தாலும் உங்களிடம் மகிழ்ச்சி இருக்கும். உங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு செல்வது மன ஆறுதலை தரும்.
மீனம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். உங்கள் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியை தரும். பிரார்த்தனை செய்வதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025