இன்றைய நாள் (29.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : மறக்க முடியாத நாளாக அமையும். லட்சியத்தை அடைய நினைக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெரும். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியைத் தரும்.

ரிஷபம் : சவால்கள் நிறைந்த நாள். எதனையும் எளிதாக கடந்து கொண்டால் வெற்றி கிடைக்கும். ஆன்மீக ஈடுபடுவது நல்ல பலனை தரும்.

மிதுனம் : பொறுமையை கடைபிடிக்க வேண்டும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். அதிக சிந்தனை மனதினை குழப்பும் ஆகவே சிந்திப்பதை குறைக்கவும்.

கடகம் : வெளியிடங்களுக்கு செல்வதால் கவனம் குறையும் வாய்ப்புள்ளது. எதிலும் யதார்த்தமான அணுகுமுறை தேவை. அமைதியை கடைபிடியுங்கள்.

சிம்மம் : இன்று சிறந்த நாளாக உங்களுக்கு அமையும். நட்புடன் பழக வேண்டும். வாழ்வை புரிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் நாள்.

கன்னி : நீங்கள் செய்யும் அனைத்தும் வெற்றியில் நிறைவரையும். உங்களுக்கென ஒரு பாதையை உருவாக்கி கொண்டு அதில் முன்னேற்றம் காணிப்பீர்கள்.

துலாம் : இறை வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றும்.  பிரார்த்தனைகள் நல்ல பலன்களை தரும். கோவில் செல்ல உகந்த நாள்.

விருச்சிகம் : திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள் அல்ல.

தனுசு : உங்களுக்கு சாதகமாக நாள். நட்பு வட்டாரம் பெரிதாகும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள்.

மகரம் : உங்களுக்கு சாதகமாக நாள். உங்கள் பேச்சு பிறரை கவரும் வண்ணம் அமையும். நம்பிக்கையான எண்ணங்கள் காணப்படும்.

கும்பம் : நம்பிக்கை குறைவாக காணப்படும் நாள். பொறுமையை சோதிக்கும் நாள். திட்டமிட்டு செயல்களை ஆற்ற வேண்டும்.

மீனம் : பதட்டமாக காணப்படுவீர்கள். மனதினை அமைதியாக வைத்துக்கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும்.

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

7 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

7 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

8 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

10 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

11 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

11 hours ago