மேஷம் : இன்றைய நாள் சிறப்பாக அமையும். நேர்மறை எண்ணங்கள் மனதில் உண்டாகும். அதனால் நன்மை பயக்கும்.
ரிஷபம் : வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் சமநோக்கு நாளாக இன்று இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்டம் உள்ள நாள்.
மிதுனம் : அதிர்ஷ்டம் உள்ள நாள். எதிர்வரும் தடைகளை எளிதில் சமாளித்து வெற்றி காணும் நாள். உங்களுக்கு சாதகமாக அனைத்து விஷயங்களும் நடக்கும்.
கடகம் : அதிர்ஷ்டம் இல்லாத நாள். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்பு கடைசி நேரத்தில் கூட நீங்கள் தவற விடும் சூழல் உள்ளது. உங்களுக்கு கவலையளிக்கும் நாளாக கூட அமையலாம்.
சிம்மம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுங்கள். நெருக்கமானவர்களுடன் மோதல் வர வாய்ப்பு உண்டு. அதனால் கவனமாக செயல்படுங்கள்.
கன்னி : அதிர்ஷ்டமான நாள். முயற்சி திருவினையாக்கும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
துலாம் : நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இழக்கும் சூழல் ஏற்படும். திட்டமிட்டு சாதுரியமாக செயல்பட வேண்டும்.
விருச்சிகம் : செய்கின்ற செயலை திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்பட வேண்டும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்பட வேண்டும்.
தனுசு : அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம். உங்கள் முயற்சியை நம்பி செயல்படுங்கள். முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
மகரம் : மனம் அமைதியை விரும்பும் நாள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கும்பம் : சிறப்பான நாள். நீங்கள் விரைந்து செயல்களை செய்வீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
மீனம் : திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். மனதில் குழப்பங்கள் எழும். செய்கின்ற சேலை யோசித்து செயல்படுங்கள்.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…