இன்றைய நாள் (31.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நீங்கள் உற்சாகமாக இருக்கும் நாள். வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

ரிஷபம் : உங்களது புத்திசாலித்தனத்தால் இன்றைய நாள் உங்களுக்கானதாகும். உங்கள் அணுகுமுறையில் யதார்த்தம் தேவை. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். இன்று பொறுமையுடன் செயல்படவேண்டியது அவசியம்.

மிதுனம் : புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய பணிகளை குறித்த நேரத்தில் முடித்துவிடுவீர்கள். நம்பிக்கையுடன் இன்றைய நாளை கடந்து செல்லுங்கள். வெற்றி கிட்டும் நாள்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இன்று உற்சாகமாக இருப்பீர்கள். செயல்களில்  வெற்றி கிடைக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம் : பொறுமையாக இருக்க வேண்டிய நாள். பிறருடன் கவனமாக யோசித்து பேச வேண்டும். இயன்றளவு தேவையற்ற இடங்களில் பேசுவதை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

கன்னி : இன்று உங்கள் செயல்களில் தடைகள் காணப்படும்.  தன்நம்பிக்கையோடு இன்றைய பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். எதனையும் எதிர்கொள்ளும் நம்பிக்கை இன்று கிடைக்கும். மனகட்டுப்பாட்டுடன் இருந்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

துலாம் : திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு உதவுவது மனஆறுதலை தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் ,மனஆறுதல் கிடைக்கும்.

விருச்சிகம் : அதிர்ஷ்டமுள்ள நாள். இன்று காணப்படும் தடைகளை எளிதில் சமாளிப்பீர்கள். அனுசரித்து நடந்தால் அனைத்தும் சிறப்பாக அமையும்.

தனுசு :இன்றைய நாள் உங்களுக்கு சீராக இருக்கும். நேர்மறை எண்ணம் அதிகமாக காணப்படும். அதன்காரணமாக இன்று வெற்றி எளிதில் கிடைக்கும்.

மகரம் : எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். ஆன்மீகத்தில்  ஈடுபடுவது பயனுள்ளதாக அமையும். எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். எதிர்காலத்திற்கான திட்டமிடலை இன்றே தொடங்குங்கள்.

கும்பம் : நீங்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டு இன்றைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். உங்களின் சுயமுயற்சி இன்றைய நாளை பிரகாசமாக்கும். மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.

மீனம் : இன்றைய நாள் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். உங்களிடம் இருக்கும் ஆற்றல் உங்களை வெற்றி பாதைக்கு  கூட்டி செல்லும். தெளிவான எண்ணங்கள் இன்று இருக்கும். அதன் காரணமாக அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவ நடக்கும்.

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

1 hour ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

4 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago