இன்றைய (07.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : கடினமான சூழ்நிலையில் நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும். முழு ஆற்றலையும் இதற்காக பயன்படுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கு நேரம் குறைவாக இருக்கும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ரிஷபம் : அசௌகரியமான நாளாக இன்று இருக்கும். சிலர் பேசும் இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் தன்னம்பிக்கை வளரும்.

மிதுனம் : மனது தெளிவு காணப்படும். உங்கள் செயல்களை சிறப்பாக செய்வீர்ர்கள். உங்கள் நிலையை இன்று மேம்படுத்துவீர்கள். இனிமையான வார்த்தைகள் நல்ல பலனளிக்கும்.

கடகம் : பதட்டமான சூழ்நிலை இருக்கும். எதனையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். மனது அமைதி பெறும். பொறுப்புகள் கூடுதலாக இருக்கும்போது கவலை ஏற்படும். தூக்கமின்றி தவிப்பீர்கள்.

சிம்மம் : அசௌகரியமான நிலை காணப்படும். எதனையும் அனுசரித்து கொண்டு செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளவேண்டும். எதிர்கால திட்டங்கள் தேவைப்படும்.

கன்னி : சாதாரணமான நாள். வாய்ப்புகள் வெற்றி தேடி தரும். நேரத்தை வீணாக்காமல் அதனை பயன்படுத்துங்கள். இன்று  உங்களுக்கு திருப்திகரமாக அமையும்.

துலாம் : இன்றைய நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடினமான பணிகள் எளிதாக முடியும். கவனமாக செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

விருச்சிகம் : சீராக நடக்க சூழ்நிலைகள் சாதாரணமாக அமையாது. பொறுப்புகள் அதிகம் காணப்படும். உங்களுக்கு கவலையும் அதிகமாக காணப்படும். மனதை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

தனுசு : இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. சமநிலையை இழக்கும் சூழல் உருவாகும். எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். முடிவுகள் எடுக்க வேண்டாம். அது பலன் அளிக்காது.

மகரம் : வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். முக்கிய இறுதி கட்ட திட்டமிட்டு செயல்பட வேண்டும். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

கும்பம் : இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. கவனமின்மை காரணமாக உங்கள் வளர்ச்சி தடைபடும். அதன் காரணமாக சில முக்கிய வாய்ப்புகளையும் இழப்பீர்கள்.

மீனம் : இன்று மகிழ்ச்சி தரும் நாளாக இருக்காது. பதட்டமான சூழ்நிலை அமையும். அதனால், மனம் கவலைப்படும். சில தடைகள் காணப்படும் அது  உங்களை பாதிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

Recent Posts

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

35 minutes ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

46 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

1 hour ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago