இன்றைய (23.03.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: உங்கள் செயல்களை ஊக்கத்துடன் குறித்த நேரத்தில் செய்வதன் மூலம் சிறந்த பலன்கள் கிடைக்கும். உங்கள் சக பணியாளர்களிடமும் கீழ் பணிபுரிபவர்களிடமும் அதிகமாக பேசுவதை தவிர்க்கவும்.

ரிஷபம்: இன்று உங்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசித்து சில நல்ல திட்டங்களை உருவாக்குவீர்கள். பணியில் வெற்றி பெறுவதற்கு சிறப்பாக திட்டமிடும் திறமை உங்களிடம் காணப்படும்.

மிதுனம்: உங்கள் செயல்களை ஊக்கத்துடன் குறித்த நேரத்தில் செய்வதன் மூலம் சிறந்த பலன்கள் கிடைக்கும். உங்கள் சக பணியாளர்களிடமும் கீழ் பணிபுரிபவர்களிடமும் அதிகமாக பேசுவதை தவிர்க்கவும்.

கடகம்:உங்கள் அனைத்து செயல்களையும் கவனமுடன் செய்வதற்கு உரிய நேரத்தையும் ஆர்வத்தையும் மேற்கொள்ளுங்கள்.உங்கள் ஆற்றல் அங்கீகாரம் பெறும். நீங்கள் பணிகளை எளிதாக ஆற்றுவீர்கள்.

சிம்மம்:இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.நீங்கள் விவேகத்துடன் யோசித்து செயலாற்ற வேண்டும். பொருத்தமான வேலை முறையை கையாளுங்கள்.

கன்னி: இன்று செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள். இன்று மகிழ்ச்சி காரணமாக சிறந்த நிலையில் காணப்படுவீர்கள்.இன்று கால் வலி சிறிது தொல்லையைக் கொடுக்கும்.

துலாம்: முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. என்ன வேலை செய்ய வேண்டும் என்பத முன்கூட்டியே திட்டமிட்டு பணியாற்றுங்கள்.

விருச்சிகம்: இன்று மந்தமான நிலையே காணப்படும். உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் அளிக்காதீர்கள்.உங்களிடம் காணப்படும் தன்னம்பிக்கை காரணமாக கடினமான பணிகயும் விரைவாக செய்து முடிப்பீர்கள்.

தனுசு: இன்று உங்களுக்கு சிறந்த நாள், முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.உங்கள் முயற்சியின் மூலம் பணியில் நல்ல விளைவுகளைக் காணலாம். உங்கள் கடின உழைப்பு அனைவராலும் பாராட்டப்படும்.

மகரம்: இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புதிய தொடர்புகள் மற்றும் புதிய நண்பர்கள் அமைத்துக் கொள்ள இன்று உகந்த நாள்.இன்று உங்கள் துணையிடம் உங்கள் அன்பை வெளிபடுத்துவீர்கள்.

கும்பம்: இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். பதட்டப்பட வேண்டாம். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.உங்கள் பணிகளை திட்டமிடவேண்டியது அவசியம். கவனச் சிதறல்களைத் தவிர்த்தால் பணிகள் விரைவாக முடியும்.

மீனம்: இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். முக்கியமான செயல்களை வேறு ஒரு நாளைக்கு தள்ளிப்போடவும்.நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். இன்று பணியில் மூழ்கி இருப்பீர்கள்

Published by
பால முருகன்

Recent Posts

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago