இன்றைய (24.03.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வதன் மூலம் உங்கள் மனதிற்கு ஒரு மாற்றத்தை அளிக்கலாம்.நீங்கள் உங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம்.உங்கள் அகந்தை மனப்பாங்கை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.

ரிஷபம்: நீங்கள் உறுதியுடன் இருந்தால் நற்பலன்களைக் காணலாம். வெற்றி பெறுவோம் என்று நம்புங்கள். உங்களின் பணிக்கான பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் துணையிடம் நட்போடு பழகுவீர்கள். உண்மையாக இருப்பீர்கள்.

மிதுனம்: இன்று காணப்படும் சிறிய பிரச்சினை ஒன்றை கையாள்வதில் கருத்தாய் இருப்பீர்கள்.உங்கள் பணியில் இன்று வளர்ச்சி கிடைப்பதற்கு உகந்த நாள் அல்ல. இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

கடகம்: இன்று உற்சாகமான நாளாக அமைவது உறுதி. இன்று வெற்றிக்கு உகந்த நாள். நீங்கள் இன்று தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள்.உங்கள் மனதில் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக உங்கள் துணையிடம் அன்புடன் காணப்படுவீர்கள்.

சிம்மம்: இன்று மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பாதுகாப்பற்ற உணர்வு அல்லது பதட்டத்தை தவிர்த்துவிடுங்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும். இன்று உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வு ஏற்பட அவரை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

கன்னி: உங்களின் ஆற்றலை நீங்கள் உணரும் நாள். இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதற்கு முயன்றால் வெற்றி காணலாம். நீங்கள் இன்று கடினமான உழைத்து உங்கள் மேலதிகாரிகளை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள்.

துலாம்: இன்று உங்களுக்கு மிகுதியான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்பை நீங்கள் நன்கு பயன்படுத்துவீர்கள். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

விருச்சிகம்: இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.உங்கள் துணையிடம் கலகலப்பாக இருக்க வேண்டும். அதன் மூலம் இன்று மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும்.

தனுசு: இன்றைய நாள் ஸ்திரமாக இருக்காது. இன்று மனதில் ஏற்படும் சலனங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.உங்கள் பணிகளை திறமையாக ஆற்றும் ஸ்திரத்தன்மை இன்று குறைந்து காணப்படும்.

மகரம்: உங்களின் தகவல் பரிமாற்றத் திறமையால் வெற்றி காண்பீர்கள். இறை மந்திரங்களை ஜபிப்பதன் மூலமும் ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பதன் மூலமும் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.உங்கள் துணையிடம் குடும்ப விஷயங்களை ஆலோசிப்பீர்கள்.

கும்பம்: எதிர் காலம் பற்றிய எண்ணங்களும் கனவுகளும் உங்கள் மனதில் நிறைந்து காணப்படும்.பணியிடத்தில் உன்னதமான வளர்ச்சி காணப்படுகின்றது.இன்று ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். உங்களிடம் இன்று வலிமை நிறைந்து காணப்படும்.

மீனம்: உங்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம். இருக்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு போகும் எண்ணம் உண்டாகும். நீங்கள் எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுக்காமல் சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Published by
பால முருகன்

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

1 minute ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

29 minutes ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

1 hour ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

2 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

2 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

3 hours ago