சாலையில் கிடந்த ஆமைகளை காப்பாற்றிய முகம் தெரியாத நபர்..! குவியும் பாராட்டு..!

அமெரிக்கா, டெக்ஸாஸில் உள்ள சைப்பிரஸ் பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே கிடந்த ஆமைகளை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீட்டு, பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
டெக்ஸாஸில் உள்ள சைப்ரஸ் பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்ற நூற்றுக்கணக்கான ஆமைகள், கடக்க முடியாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர்.
இதனை கண்ட அந்த இளைஞர்கள், இந்த ஆமைகளை ஒவ்வொன்றாக எடுத்து, சாலையின் மறுபுறம் உள்ள புற்களில் வைத்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025