தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்துவதில் சிக்கல்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி கிஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சாந்தனு, விஜய் சேதுபதி போன்ற முக்கியமான பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த படத்தின் குட்டி கதை பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், ஏப்ரல் மாதம் இந்த திரைப்படத்தை திரையிடவும் படக்குழு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…