அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தனது கருத்துக்களை டிவிட்டரிலோ, பொது வெளியிலோ பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிவிடுகிறார்.
இவர் தற்போது டிவிட்டரில் ஒரு சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் அதாவது, 2 மணிநேரத்தில் 123 டிவீட்களை பதிவிட்டுள்ளார். ஒரு நாட்டின் தலைவர் 2 மணிநேரத்தில் இவ்வளவு ட்வீட் பதிவிட்டிருப்பது இதுவே முதல் முறை.
அவன் அந்த டிவீட்களில். அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியானது நாடாளுமன்றத்தில் தனக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது குறித்தும், ஊடகங்கள் தனக்கெதிராக செயல்படுகிறதாகவும், குற்றம் சாட்டினார். இது குறித்து தான் 123 டிவீட்கள் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…