சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் தணிக்கையில் யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஜான்சன் கே இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தில் கதாநாயகியாக அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை சந்தானம் ரசிகர்கள் ட்வீட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் நாளை வெளியாகும் இந்த படத்திற்காக சந்தானம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…