அமெரிக்காவில் லூசியானா பகுதியை சேர்ந்த மத்தேயு ஃபோர்ப்ஸ் (35) இவரது மனைவி ஆஷ்லே ஃபோர்ப்ஸ்(32) இவர்கள் இருவரும் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு இந்திய மதிப்பில் ரூ.73,000 மதிப்புள்ள பீர் ஒன்றை இருவரும் திருடி கொண்டு வந்துள்ளனர். இவர்கள் கடையில் திருடும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில்பதிவாகி இருந்தது.
அதை அடிப்படையாக கொண்டு கடைக்காரர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில்அந்தத் தம்பதி திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த தம்பதி பல கடைகளில் இதுபோன்று பீர் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…