மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது.
இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு பாடல்கள் மற்றும் படத்தில் பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருந்தது.
இந்த படத்திலிருந்து வெளிவந்த அணைத்து பாடல்களும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடல் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது. வெளியாகி 52 நாட்களில் இந்த பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது இதனை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…