சூர்யாவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிகை வாணி போஜன்.
சில தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் வாணி போஜன். இவர் அதன் பிறகு தமிழில் ஓ மை கடவுளே எனும் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.
இந்நிலையில், தற்பொழுது இவர் சூர்யாவுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமியுள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் கதநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாம். இயக்குனர் வெங்கட் பிரபு வில்லனாக நடிக்கவுள்ள இந்த படத்திற்கான பட பிடிப்பு 144 உத்தரவு தளர்த்தப்பட்டதும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…