புடவையில் ரசிகர்களை சொக்க வைக்கும் அழகில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட வாணிபோஜன்.!

Published by
Ragi

நடிகை வாணிபோஜனின் அழகான புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம், லாக்கப் டிரிபிள்ஸ் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன்.தற்போது இவர் விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும், பகைவனுக்கு அருள்வாய்,கேசினோ உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.

வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது புடவையில் கியூட்டான சிரிப்புடன் கூடிய அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் .அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகில் சொக்கி போயுள்ளனர்.தற்போது அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

 

Published by
Ragi

Recent Posts

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

4 minutes ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

35 minutes ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

1 hour ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

2 hours ago

அடுத்தடுத்து 100 கோடி படங்கள்…வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…

2 hours ago

நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் சென்ற டிரம்ப்? இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…

3 hours ago