ஜெயராம் நடித்து முடித்துள்ள சமஸ்கிருத படமான நமோ படத்தின் டிரைலரை வெளியிட்ட சிரஞ்சீவி ஜெயராமின் உருவ தோற்றத்தை கண்டு பிரமித்துப் போயதாக கூறியுள்ளார்.
நடிகர் ஜெயராம் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜீஷ் மணி இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘நமோ’. புராண படமாக உருவாக்கயுள்ள இந்த படத்தில் கிருஷ்ணரின் நண்பரான குசேலனாக ஜெயராம் நடித்துள்ளார். ஏற்கனவே மெலிந்த உடல் மற்றும் மொட்டை தலையுடன் உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார். அதனுடன் அவர் ஜெயராமின் தோற்றத்தை கண்டு பிரமித்துப் போயுள்ளதாகவும், அவர் இந்த படத்தின் மூலம் பல இதயங்களை வெல்வதுடன் விருதுகளையும் வெல்வார் என்பது உறுதி என்று சிரஞ்சீவி கூறியுள்ளார்.
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…