இதயத்தை மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வெல்வார் ஜெயராம் என்பது உறுதி – நடிகர் சிரஞ்சீவி.!ஜெயராம் நடித்து முடித்துள்ள சமஸ்கிருத படமான நமோ படத்தின் டிரைலரை வெளியிட்ட சிரஞ்சீவி ஜெயராமின் உருவ தோற்றத்தை கண்டு பிரமித்துப் போயதாக கூறியுள்ளார்.