பல்வேறு வசதிகளுடன் பாரம்பரிய பழைய வடிவில் வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்….

Published by
Kaliraj
வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெஸ்பாவின் நம் பாரம்பரிய வடிவில்  வளைந்த பாடி பேனல்கள் மற்றும் வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது.
முன்புறம் இன்டிகேட்டர்கள் அப்ரானில் பொருத்தப்பட்டுள்ளது.
  • பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் இன்டிகேட்டர்களுடன் பொருத்தப்பட்டு இருக்கிறது.
  • வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரில் பிரெஷ்லெஸ் டி.சி. மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
  • இது அதிகபட்சம் 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
  • இந்த மோட்டாருடன் 4.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
  • ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் வெஸ்பா எலெட்ரிக்கா 100 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஸ்கூட்டரில் இகோ மற்றும் பவர் என இரண்டு வகையில்  உள்ளன.

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

8 minutes ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

36 minutes ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

1 hour ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

2 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

2 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

3 hours ago