தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாகவும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களாகவும் திகழ்ந்து வருபவர்கள் நடிகர் ரஜினி, நடிகர் விஜய், நடிகர் அஜித்.இந்த மூன்று நடிகர்களின் ரசிகர்கள் இடையே யார் முதலிடம் என்ற ஒற்றை கருத்து வேறுபாடு இன்றளவும் இருந்து கொண்டு தான் வருக்கிறது.இந்நிலையில்தற்போது பிரபல தயாரிப்பாளர் வலம் வரும் கே.ராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் அளித்தார் அதில் நடிகர் விஜய் படத்திற்கு தான் குடும்ப ரசிகர்கள் அதிகமாக வருகிறார்கள் என்றும் நடிகர் விஜயின் படங்களுடன் அஜித் மற்றும் ரஜினி படங்களை ஒப்பிட்டு பார்த்தல் குடும்ப ரசிகர்கள் வருவது குறைவுதான் என்று கூறி உள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…