ஐடி ஊழியரின் கரம்பிடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை.! விரைவில் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு.!

Published by
Ragi

விஜய் சேதுபதி பட நடிகையான நிஹாரிகா கொனிதேலாவிற்கு ஆகஸ்ட் 13ம் தேதி ஐடி ஊழியருடன் நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்தவர் தான் நிஹாரிகா கொனிதேலா. அதனையடுத்து இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் ஆந்திர மாநில குண்டூர் ஐஜி பிரபாகர் ராவ் என்பவரின் மகனான Venkata chaitanya jonnalagadda என்ற ஐடி துறையில் பணிபுரிபவரை நிஹாரிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அவருடன் இணைந்துள்ள புகைப்படத்தையும் நிஹாரிகா பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர்களது நிச்சயதார்த்தத்தை வரும் ஆகஸ்ட் 13ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் டிசம்பர் மாதத்தில் திருமணத்தை நடத்தவும் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

40 minutes ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

43 minutes ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

1 hour ago

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

2 hours ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

15 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

16 hours ago