குடும்ப உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தத்தை முடித்த விஜய் சேதுபதி பட நடிகை.!குடும்ப உறவினர்கள் முன்னிலையில் நேற்றைய தினம் நிஹாரிகா வெங்கட சைதன்யாவுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
ஐடி ஊழியரின் கரம்பிடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை.! விரைவில் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு.!விஜய் சேதுபதி பட நடிகையான நிஹாரிகா கொனிதேலாவிற்கு ஆகஸ்ட் 13ம் தேதி ஐடி ஊழியருடன் நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது