விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்திலுள்ள நீயும் நானும் அன்பே பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் அதர்வா, ராஷி கன்னா, அனுராக் காஷ்யப் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
ஹிப்ஹாப் ஆதியின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் வரும் ‘நீயும் நானும் அன்பே’ என்ற காதல் பாடல் இன்றும் அனைவரதும் பேவரட் பாடலில் ஒன்றாக உள்ளது. தற்போது அந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…