இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நிவேதா பெத்துராஜ், ராசி கன்னா மேலும் சிலர் நடிப்பில் உருவான திரைப்படம் சங்கத்தமிழன் . இந்த திரைப்படத்தை விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு முன் வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில் விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படமும் கார்த்தி நடித்திருந்த கைதி படமும் வெளியானதால் சங்கத்தமிழன் பின் வாங்கியது.
இந்நிலையில் படக்குழுவினர் இன்று நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் இன்றும் வெளியாகவில்லை . மேலும் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வினியோகஸ்தர்களுக்கு தரவேண்டிய பண பாக்கிகள் தயாரிப்பு நிறுவனம் தராததால் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகவில்லை
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…