பிசாசு திரைப்படத்தின் இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் திரைப்படம் “சைக்கோ”.இந்த திரைப்படம் த்ரில்லர் திரைப்படமாக தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடித்திருக்கிறார்.
மேலும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…