சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய்,அஜித்,சூர்யா மற்றும் தனுஷ். இவர்களின் நட்பு விலை மதிப்பில்லாதது என ரசிகர்கள் ட்விட் செய்து வருகின்றனர். ஆகையால், தற்போது hashtag வைரலாகி வருகிறது.
எப்பவும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்படுவது வழக்கம். அதிலும் ட்விட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் hashtag- ஐ ட்ரெண்ட் செய்வது வழக்கமாக வைத்துள்ளார்கள். தற்போது வழக்கத்துக்கு மாறாக #என்றும்நட்பு_விஜய்தனுஷ் மற்றும் #அன்புள்ள_சூர்யாஅஜித் என்ற hashtag தற்போது செம்ம வைரலாகி வருகிறது.
விஜய் ரசிகர்கள் #என்றும்நட்பு_விஜய்தனுஷ் நட்பினை ட்ரெண்ட் செய்து தெரிவிக்க இதனைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் #அன்புள்ள_சூர்யாஅஜித் இங்த hashtag மூலம் சூரிய அஜித் இடையே உள்ள நெருக்கமான ட்ரெண்ட் செய்து தெரிவிக்கிறார்கள்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…