அஜித் பிறந்த நாளான இன்று ட்வீட்டரில் மோதி கொள்ளும் தல மற்றும் தளபதி ரசிகர்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து தமிழ் வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான். வழக்கமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளங்களில் அடித்து கொள்வார்கள்.
இன்றைய தினம் அஜித் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி கோலாகலமாக திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். அதற்கு விஜய் ரசிகர்கள் சலித்தவர்கள் அல்ல என்பதை காட்ட சமூக வலைத்தளங்களில் #NanbarAjith, #VijayTheFaceOfKollywood மற்றும் # Master போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்டாக்கி சாதனை செய்து வருகின்றனர்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…