லைஃப் ஈஸ் வெரி ஷார்ட் நண்பா.,ஆல்வேஸ் பி ஹேப்பி.! தளபதிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துக்களை தெரிவித்த கீர்த்தி சுரேஷ்.!தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குட்டி ஸ்டோரி பாடலை வயலின் மூலம் வாசித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தலயின் பிறந்தநாளுக்கு இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் விஜய்யின் ஹேஷ்டேக்..!அஜித் பிறந்த நாளான இன்று ட்வீட்டரில் மோதி கொள்ளும் தல மற்றும் தளபதி ரசிகர்கள்.
தலயின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் கொடுத்த மாஸ்ஸான கிப்ட்.!அஜித் ரசிகர்கள் தற்போது #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை தலயின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கியுள்ளனர். அதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.