படப்பிப்புக்காக சென்ற விஜய் சேதுபதியை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர்.
தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. நடிப்பதோடு மட்டுமின்றி ரசிகர்களை மதித்து அவர்களுடன் புகைப்படம் எடுப்பதுடன் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுதி வருகிறார். இதனால் ரசிகர்கள் இவரை மக்கள் செல்வன் என்று அழைக்கின்றார்கள்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் அப்பகுதியில் ரசிகர்கள் குவிந்தனர். காரில் இருந்து விஜய் சேதுபதி இறங்கியவுடன் அவரது பின்னால் ரசிகர்கள் சென்றார்கள்.
சில ரசிகர்கள் ஐ லைவ் யு அண்ணா… எனவும், அண்ணா ஒரு போட்டோ.. எனவும் குரல் எழுப்பினர்… அடுத்தாக ரசிகர் ஒருவர் அண்ணா கொரோனா பரவிவிடும் என பயப்பட வேண்டாம்.. நான் உங்கள் ரசிகன் அண்ணா… என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
இவரது நடிப்பில் கடந்த 9 -ஆம் தேதி லாபம் திரைப்படம் திரையரங்குகளிலும், துக்ளக் தர்பார் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பானது. அடுத்ததா வரும் 17-ஆம் தேதி விஜய் சேதுபதியும் டாப்சியும் நடித்துள்ள அனபெல் சேதுபதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…