தீபாவளியை முன்னிட்டு கடந்த வார வெள்ளியன்று திரைக்கு வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்து இருந்தார். ராயப்பன், மைக்கேல், பிகில் எனும் மூன்று விதமாக தனது நடிப்பை வித்தியாசப்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைத்தார்
இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக போன்ற மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் திரையிடப்பட்டு வசூல் சாதனையை கடந்துள்ளளது.
இப்படம் 200 கோடி வசூலை தாண்டியுள்ளது. இப்படம் இந்த வருட தொடக்கத்தில் வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தின் மொத்த வசூலை தாண்டியுள்ளது. இதன் மூலம் 2019இல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட திரைப்படம்தான் உள்ளது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…