காபூல் விமான நிலையத்திலிருந்து பெற்றோர் இல்லாமல் குழந்தை மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது போன்ற காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் இருந்து பெற்றோர் இல்லாமல் குழந்தை ஒன்று மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட காட்சி குறித்து பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளதாவது, பெற்றோர் இல்லாமல் எந்த குழந்தையும் மீட்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த குழந்தையின் பெற்றோர் இதற்கு முன்னரே மீட்கப்பட்டுள்ளதால் இந்த குழந்தையை ராணுவத்தினரிடம் வழங்கியுள்ளனர். மேலும், பெற்றோர் இல்லாமல் வயது வராதோரை அழைத்து செல்ல முடியாது. ஆப்கான் நாட்டை விட்டு வெளியேற பல ஆப்கான் நாட்டு மக்கள் முயன்று வருகின்றனர்.
இதனால் எங்களால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறுகிறோம். இதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து பிரிட்டன் ராணுவம் ஆராய்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…